தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஈரிலை, பெயர்ச்சொல்.
  1. ஈரமான/குளிர்ந்த இலை
  2. இரு இலை
  3. சூரியன்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. moist leaf
  2. twin leaves
  3. sun
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இடுமுறை நிரப்பிய ஈரிலை வரகின் (நற்றிணை 121)

சொல்வளப் பகுதி

தொகு

ஆதாரங்கள் ---ஈரிலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈரிலை&oldid=1393159" இலிருந்து மீள்விக்கப்பட்டது