பொருள்

உகளம்(பெ)

  1. இணை, இரண்டு
    • உகளமு முணரின் (கோயிற்பு. பதஞ்.65).
  2. விருப்பம், இஷ்டம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. pair, brace, couple
  2. delight
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உகளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உகளம்&oldid=1921057" இலிருந்து மீள்விக்கப்பட்டது