பொருள்

உகு வினைச்சொல் .

  1. இலை கிளையில் இருந்து விழுதல் அல்லது கண்ணீர் கண்ணில் இருந்து சிந்துதல் போன்று ஒன்று ஒன்றில் இருந்து விட்டு விலகும் அல்லது சிதறும் வினையைக் குறிக்கும் சொல்.
  2. உதிர்
  3. சொரி
  4. சிதறு
  5. சிந்து
  6. தேய்
  7. சா (இறந்து போதல்)
விளக்கம்

உதிர்தல் அல்லது கழன்று கீழே விழுதல் என்னும் அடிப்படையான பொருளில் இருந்து சாதல் (இறந்து போதல்), தேய்ந்து போதல் போன்ற பிற பொருள்களும் பெறுகின்றன. உகுதல் என்பது இந்த வினையைக் குறிக்கும் பெயர்ச்சொல். உகுதல் என்னும் வினைக்கு உமிழ்தல், பறத்தல் (விட்டு மேலெழும்புதல்), வீழ்தல் போன்ற பிறபல பொருள்களும் உண்டு.

மொழிபெயர்ப்புகள்
  1. dislodge ஆங்கிலம்
  2. shed ஆங்கிலம்
  3. drop, streak downஆங்கிலம்
  4. scatter, sputter ஆங்கிலம்
  5. leak as a drop ஆங்கிலம்
  6. wear down ஆங்கிலம்
  7. die ஆங்கிலம்
  8. ...இந்தி
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---உகு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உகு&oldid=948966" இலிருந்து மீள்விக்கப்பட்டது