ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. உத்தரீயம்
    1. மேலாடை
    2. மார்பிலும் முதுகிலும் அணியும் படங்களுள்ள இருதுணித் துண்டு

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. cloth worn loosely over the shoulders, upper garment
  2. scapular worn about the neck
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அறுவை யுத்தரியந் தனிவிசும்பி லெறிந்தார்க்குந் தன்மையாலே (பெரியபு. திருஞான. 95).

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---உத்தரியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உத்தரியம்&oldid=1155305" இலிருந்து மீள்விக்கப்பட்டது