பொருள்

உமணன்(பெ)

  1. உப்பு வாணிகன்
    பல்லெருத் துமணர் பதிபோகுநெடுநெறி (பெரும்பாண். 65).
  2. உப்பமைப்போன்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. salt dealer
  2. member of the ancient caste of salt makers
விளக்கம்
  • உவர் மண்ணன் என்பதிலிருந்து பிறந்திருக்கலாம்.
  • பழங்காலத்தில் உப்பு விளைவிக்கும் விற்கும் சாதியைச் சேர்ந்தவன்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உமணன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

உமணத்தி - உவர்மண் - குமணன் - ரமணன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உமணன்&oldid=1018061" இலிருந்து மீள்விக்கப்பட்டது