உமர்
≠
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- உம்மவர், உம்முடையவர்கள்; உமது சுற்றத்தினர்களும், நண்பர்களும்
- உமர் கூறுநிதிகொணர்ந்து (திருக்கோ. 268).
- குதிர்
- (திருநெல்வேலி) இகழ்ச்சிச் சொல்
மொழிபெயர்ப்புகள் தொகு
ஆங்கிலம்
- your relatives and friends
- clay receptacle for grain (Loc.)
- a term of contempt
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள் தொகு
சொல்வளம் தொகு
ஆதாரங்கள் ---உமர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +