உய்தி
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
உய்தி(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
- தந்தையைப் பலமுறை வேண்டிப் பணிந்து, தன் பிழை பொறுக்குமாறு மகன் வேண்டினான். முனிவர் சினம் தணிந்து, "மகனே! புனிதமான இதே கங்கைக் கரையில் நீ வேடர் குலத்தில் பிறப்பாய்! வேடனாகப் பிறந்தாலும், முருகன் நாமமாகிய குகன் என்ற பெயருடன் விளங்குவாய். நற்குண சீலனாக இருப்பாய். இக்கங்கைக் கரைக்கு ஸ்ரீராமபிரான் (அவதாரம் எடுத்து) வரும் சமயம், ராமபிரானுக்கு உற்ற-உயிர் நண்பனாகி, அவர் பாதம் பணிந்து, அவரது அருளுக்குப் பாத்திரமாகி பிறவிப்பயன் (உய்தி) பெறுவாய்! என்று சாப விமோசனம் தந்தருளினார். (யார் அந்த குகன்?, தமிழ்மணி, 8 ஏப்ரல் 2012)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உய்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +