உய்யானம்
பொருள்
உய்யானம்(பெ)
-
- உய்யானத்திடை யுணர்ந்தோர் செல்லார்(மணி. 3, 52).
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
- யாம் அறிந்தமட்டில், தமிழில் வழங்கும் பாலிச் சொற்கள் சிலவற்றைக் கீழே தருகின்றோம். உய்யானம், ஆராமம் - பூந்தோட்டம் என்பது பொருள்(தமிழில் பாலிமொழிச் சொற்கள், ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமிதமிழ்மணி, 19 பிப் 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உய்யானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +