நந்தவனம்
நந்தவனம், .
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- flower garden ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- நந்தவனத்திலிருந்த மரங்களும் செடிகளும் பல வர்ணப் புஷ்பங்களுடன் குலுங்கின. அந்த நந்தவனத்தில் குயில்கள் பாடின; மயில்கள் ஆடின; மான்கள் துள்ளி ஓடின; கிளிகள் மழலை பேசின; புறாக்கள் கொஞ்சி முத்தமிட்டன; சந்தன மரங்களின் சுகந்தத்துடன் மந்தமாருதம் வீசியது (அலை ஓசை, கல்கி)
- நந்தவனத்தில் ஒரு ஆண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி..
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
:பூங்கா - சோலை - பூஞ்சோலை - பிருந்தாவனம் - *
( மொழிகள் ) |
சான்றுகள் ---நந்தவனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற