பொருள்

உரையல் (பெ)

  1. சொல்லுகை
    கனவின் றலையிட் டுரையல்(கலித். 92, 57).
  2. சொல்லாதே
    என்னை உரையல், என் பேர் உரையல், ஊர் உரையல் (முத்தொள்ளாயிரம், 82)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. narrating,relating
  2. don't tell!
விளக்கம்
பயன்பாடு
  • .

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உரையல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

உரை, உரைகல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உரையல்&oldid=1062027" இலிருந்து மீள்விக்கப்பட்டது