உறவுக்காரி

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • உறவுக்காரி, பெயர்ச்சொல்.
  1. சொந்தக்காரி
  2. உறவினள்
  3. பந்து-(பெண்)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a relative - female,

விளக்கம்

தொகு
  • ஒரு நபர் அல்லது குடும்பத்தாருடன் உறவுமுறையுள்ள ஒரு பெண், அந்த நபர் அல்லது குடும்பத்தாருக்கு உறவுக்காரியாவாள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=உறவுக்காரி&oldid=1454630" இலிருந்து மீள்விக்கப்பட்டது