சொந்தக்காரி

தமிழ்

தொகு
(கோப்பு)
  • புறமொழிக் கலப்புச்சொல்--சமஸ்கிருதம்--स्व--ஸ்வ + தமிழ்--காரி
  • சொந்த + காரி

பொருள்

தொகு
  • சொந்தக்காரி, பெயர்ச்சொல்.
  1. உறவுக்காரி
  2. உறவினள்
  3. பந்து-(பெண்)
  4. உரியவள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a relative-female
  2. owner -female
  3. possessor- female

விளக்கம்

தொகு
  • ஒரு நபர் அல்லது குடும்பத்தாருடன் உறவுமுறையுள்ள ஒரு பெண், அந்த நபர் அல்லது குடும்பத்தாருக்கு சொந்தக்காரியாவாள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சொந்தக்காரி&oldid=1454667" இலிருந்து மீள்விக்கப்பட்டது