ஊன்றக்கட்டுதல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • ஊன்று + கட்டு-தல்

பொருள்

தொகு
  1. பலப்படுத்துதல் (W.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • Transitive verb
  1. To edify, ratify

விளக்கம்

தொகு
  • பலரும் சேர்ந்து எடுத்த ஒரு முடிவு அல்லது தீர்மானத்தை, தேவைப்பட்டால் மாறுதல்களை அதில் இணைத்து, இறுதியாக/கடைசி நடவடிக்கையாக, அதை அமுல்படுத்த, பலப்படுத்தும்முகமாகத் தரப்படும் ஆதரவளித்தல்/ஆமோதித்தல்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊன்றக்கட்டுதல்&oldid=1408686" இலிருந்து மீள்விக்கப்பட்டது