ஊர்ப்பட்ட
பொருள்
ஊர்ப்பட்ட(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வயசுப்பையன்கள் மோதிரம் செயின் என்று அடகு வைக்க வருவார்கள். அவர்களிடம் இல்லாத உருட்டெல்லாம் உருட்டுவார். இது உன்னுடையதுதானா? படிக்கிறாயா? வேலை செய்கிறாயா? பெரியவர்களை ஏன் அழைத்து வரவில்லை? என்று ஊர்ப்பட்ட கேள்விகள் கேட்பார்(சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன், அழியாச் சுடர்கள்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஊர்ப்பட்ட--- DDSA பதிப்பு + வின்சுலோ +
ஊர்ப்பட்டது - நிறைய - மிகுந்த - மிக்க - நிரம்ப