ஊறுகறி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- ஊறு(ம்) + கறி
பொருள்
தொகு- ஊறுகறி, பெயர்ச்சொல்.
- காண்க... ஊறுகாய் (பெரும்பாண். 310, உரை.)
- உப்பு முதலியவற்றில் ஊறினகாய்/பழம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +