தமிழ்

தொகு
 
ஊற்றம்:
என்றால் ஊன்றுகோல்
 
ஊற்றம்:
என்றால் ஊன்றுகோல்--படம்:பலவகை ஊன்றுகோல்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • வேர்ச்சொல்--ஊன்று- பொருள் 1 --6 -க்கு
  • வேர்ச்சொல்--ஊறு- பொருள் 7 --9 -க்கு

பொருள்

தொகு
  • ஊற்றம், பெயர்ச்சொல்.
  1. பற்றுக்கோடு
    (எ. கா.) 'உண்முதற் பொருட்கெலா மூற்ற மாவன (கம்பரா. கிளை. 74).
  2. ஊன்றுகோல்
  3. உறுதியாயிருக்கை
  4. வலிமை
    (எ. கா.) ஊற்றமுடையாய் (திவ். திருப்பா. 21).
  5. மனவெழுச்சி
    (எ. கா.) ஊற்றமோடு பறித்தார் (சேதுபு. திருநா. 42).
  6. மேம்பாடு (திவா.)
  7. பழக்கம்
    (எ. கா.) படையூற்றமிலன் (கம்பரா. கையடை. 12).
  8. இடையூறு
    (எ. கா.) மெல்லடியாரொடு மூற்றமஞ்சா (திருவிளை. திருமணப். 34)
  9. கேடு
    (எ. கா.) மேல்வரு மூற்ற முணர்கில்லாய் (கந்த பு. மார்க். 248)
  10. ஸ்பரிசம்
    (எ. கா.) தழுவுவா ளூற்றங் காணாள் (திருவிளை. திருமணப். 131).

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. walking-stick, crutch, prop
  2. stability, immobility
  3. strength, power
  4. ardour eagerness
  5. greatness, eminence
  6. training, practice
  7. hindrance
  8. harm, injury
  9. sensation of touch


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊற்றம்&oldid=1409057" இலிருந்து மீள்விக்கப்பட்டது