எக்கச்சக்கம்
பொருள்
- (பெ) - எக்கச்சக்கம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) -abundance, plenitude,copiousness,awkward predicament
விளக்கம்
- குளத்தில் மீன்கள் எக்கச்சக்கம் (abundance of fish in the pond)
- கேள்விகள் எக்கச்சக்கம் (plenty of questions)
- எக்கச்சக்கமான பணம் (lot of money)
- எக்கச்சக்கமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டேன் (I am stuck in an awkward situation)
{ஆதாரம்} --->