பொருள்

எக்கர், பெயர்ச்சொல்.

  1. இடுமணல்
  2. மணற்குன்று
  3. நுண்மணல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sandy place, sand heaped up, as by the waves
  2. sand hill, dune
  3. fine sand
விளக்கம்
  • எக்கர் இங்கு எக்கல் என்பதன் மருவாக உள்ளது.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • எக்கர் மணலினும் பலரே (மலைபடு. 556).
  • மட்டற னல்யாற் றெக்கரேறி (புறநா. 177).
(இலக்கணப் பயன்பாடு)

பொருள்

எக்கர், பெயர்ச்சொல்.

  • இறுமாப்புடையவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • எக்கராமமண்கையருக்கு (தேவா. 859, 11).
(இலக்கணப் பயன்பாடு)

பொருள்

எக்கர், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

மணல் - மணற்குன்று - நுண்மணல் - அவையல்கிளவி - எக்கல் - இடக்கர் - ஏக்கர்


( மொழிகள் )

சான்றுகள் ---எக்கர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=எக்கர்&oldid=995000" இலிருந்து மீள்விக்கப்பட்டது