எடாதவெடுப்பு

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • எடு- + ஆ(த) (எதிர்மறை)+ எடுப்பு

பொருள்

தொகு
  • எடாதவெடுப்பு, பெயர்ச்சொல்.
  1. அரியசெயல்
    (எ. கா.) அவன் எடாதவெடுப் பெடுத்து வெற்றிபெற்றான்.
  2. மேற்கொள்ளவியலாத காரியம் (W.)
    (எ. கா.) எடாத வெடுப்பு எடுக்கலாகாது.
  3. தகாதசெயல் (J.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. arduous enterprise hitherto unattempted
  2. an enterprise beyond one's powers
  3. unworthy conduct


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எடாதவெடுப்பு&oldid=1430911" இலிருந்து மீள்விக்கப்பட்டது