எடுப்பான
பொருள்
எடுப்பான, (உரிச்சொல்).
- நன்கு பொருந்துகின்ற
- தனித்துக் காட்டுகின்ற
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- attractive, distinct, grand, fitting, impressive, prominent, protruding, outstanding, remarkable, dazzling, radiant, vivid
விளக்கம்
பயன்பாடு
- இந்தச் சிவப்புச் சேலை உங்களுக்கு எடுப்பாக இருக்கும்.
- எடுப்பான தோற்றம், எடுப்பான மூக்கு
சொல்வளம்
தொகு- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---எடுப்பான--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி