எதிர்ப்புளி

தமிழ்

தொகு
 
எதிர்ப்புளி:
என்பது புளியின் ஒரு சிறு அளவு--படம்:சமையற் புளி
(கோப்பு)

பொருள்

தொகு
  • எதிர்ப்புளி, பெயர்ச்சொல்.
  1. சமையலில் சேர்க்கப்படும் சிறிதளவுப் புளி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a small quantity of tamarind added to already sour food while cooking to enhance taste

விளக்கம்

தொகு
  • பேச்சுவழக்கு....இயல்பாகவே புளிப்புச் சுவையுடன்கூடிய புளிச்சக்கீரை போன்றவற்றைச் சமைக்கும்போது, புளி தேவைப் படாவிட்டாலும், கொஞ்சம் புளியைச் சுவைக்கூட்டச் சேர்ப்பர்...இந்தக் குறைந்தளவு புளி ஏற்கனவே உள்ள புளிச் சுவைக்கு எதிராகக் கூடுதலாகச் சேர்க்கப்படுவதால் எதிர்ப்புளி என்றழைக்கப்படுகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=எதிர்ப்புளி&oldid=1447240" இலிருந்து மீள்விக்கப்பட்டது