எத்தனம்
எத்தனம் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- effort, attempt, exertion - முயற்சி
- preparation, readiness - ஆயத்தம்
- implement, instrument, utensil, tool - கருவி
விளக்கம்
பயன்பாடு
- அவர் வரைந்த எல்லா ஒவியங்களிலும் ஒரு ஒழுங்கை மீறும் எத்தனம் பீறிடுகிறது - In all his paintings, there is an attempt to exceed the (painting) discipline (ஹொகுசாயின் அலைகள், எஸ். இராமகிருஷ்ணன்)
ஆதாரங்கள் ---எத்தனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +