எந்தை
பொருள்
எந்தை(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- my father, our father; also used courteously in addressing an elder
- my elder brother
- my master, lord
விளக்கம்
- எம் தந்தை என்பதன் மரூஉ.
- எந்தை - என் + தை
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே (பாரதியார், மதுரைத்திட்டம்)
- ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி (திருவாசகம், மதுரைத்திட்டம்)
- எந்தை தந்தை தந்தை(திவ். திருப்பல். 6)
- எந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ (கலித்.108).
- எந்தையொடு கிடந்தா ரெம் புன்றலைப் புதல்வர் (புறநா. 19, 13)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---எந்தை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி