எருக்கலகாம்போதி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--यदु कुल काम्भॉधि--யது3 கு1ல கா1ம்போ4தி4--மூலச்சொல்
பொருள்
தொகு- எருக்கலகாம்போதி, பெயர்ச்சொல்.
- எதுகுலகாம்போதி (W.)
- ஒரு கர்நாடக இசை இராகம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- எதுகுலகாம்போதி எனும் கர்நாடக இசை இராகத்தின் கன்னடமொழி வடிவம் எருக்கலகாம்போதி.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +