ஐகிகம்
பொருள்
ஐகிகம்(பெ)
- இம்மைக்குரியது, இகத்துக்குரியது
- இவ்வுலகம்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- that which pertains to this world
- this world
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஐகிகத்திலும் நபும்ஸகனைகிறதுக்கு ஏதுவான பாபமும் (சி. சி. 4, 40, சிவாக்.)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஐகிகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி