தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • ஐந்திணை, பெயர்ச்சொல்.
  1. ஐவகை நிலம் , குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை
  2. அன்புடைக்காமம் பற்றிக் குறிஞ்சி , முல்லை , பாலை , மருதம் , நெய்தலாகிய ஐவகை நிலத்திலும் நிகழும் ஆடவர் மகளிர் ஒழுக்கம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐந்திணை&oldid=1439244" இலிருந்து மீள்விக்கப்பட்டது