தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • ஐம்புலம், பெயர்ச்சொல்.
  • (ஐந்து+புலம்)
  1. சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஒலி --- பஞ்சேந்திரியங்கட்கு உரிய ஐவகையுணர்ச்சிகள்.
    (எ. கா.) ஐம்புலனு மொண்டொடி கண்ணே யுள (குறள். 1101).
  • ஐம்புலன்கள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. The sensations of the five sensory organs.i.e.,tongue, eye, skin, nose and ear



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐம்புலம்&oldid=1275691" இலிருந்து மீள்விக்கப்பட்டது