ஒக்கலி
ஒக்கலி (வி)
- உறவினரோடு கலந்து பேசு; உறவாடு
- பந்துக்களைப் பரிபாலி
- சமாதானமாகு
- வெற்றியில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- converse freely, hold friendly communion with one's relations
- encourage one's relations, maintain them, give them medical aid, etc
- become reconciled
- shout in joy, hulla-baloo, as a mark of triumph
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பேய்கள்கூடி யொன்றினை யொன்றடித் தொக்கலித்து (பதினொ. திருவாலங்காட்டு. மூத்த. 1, 11)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஒக்கலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +