பொருள்

ஒட்பம்(பெ)

  1. கூர்மையான அறிவு
  2. ஒளி
  3. வளமை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. intelligence, wisdom
  2. brightness, splendour
  3. prosperity
விளக்கம்

ஒள் > ஒளி, ஒள் > ஒட் > ஒட்பம். 'ஒட்பம்' என்னும் சொல் ஒள், 'ஒளி' என்ற வேர்ச்சொல்லிலிருந்து தோன்றிய சொல்லாகும்.

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும் கொள்ளார் அறிவுடை யார். (குறள் 404)
  • உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. (குறள் 425)
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒட்பம்&oldid=1831435" இலிருந்து மீள்விக்கப்பட்டது