ஒன்றரைக்கண்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஒன்றரைக்கண், .
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- ஒன்று + அரை + கண் = ஒன்றரைக்கண்...பேச்சு மொழியில் ஒன்ட்ரக்கண்...ஒரு கண்ணில் முழுப் பார்வையும், மற்றொரு கண்ணில் குறைப்பார்வையும் இருக்கும்... குறையுள்ள கண்ணில் விழியும் தன் இயல்பான நிலையில் இருக்காது...இத்தகைய கண்ணை ஒன்றரைக்கண் என்பர்...ஒரு முழுப்பார்வை உள்ளக் கண்ணும், ஒரு அரைப் பார்வை உள்ளக் கண்ணும் என்று பொருள்விரியும்...
- வாணக்கண் - கோணக்கண் - கோயக்கண் - வாக்குக்கண்