ஒருவு
பொருள்
ஒருவு வினைச்சொல்
ஒருவு பெயர்ச்சொல்
- நீங்குகை, துறவு
- ஆடு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- leave, avoid
- leaving, renunciation
- a sheep
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச நடுவுஒரீஇ யல்ல செயின். (குறள் 116)
- ஒருவி நிற்பது உரங்கொல்லோ (சூளாமணி 1340)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஒருவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி