பொருள்

ஒறுவாய்(பெ)

  1. சிதைவடைந்த வாய்
    • பாதிநாக்கு முதடுகளிற் பாதியுந் தின்றொறுவாயேம் (கலிங். 204).
  2. ஒடிந்த விளிம்பு
    • ஒறுவாய்த்தலையிற் பலி (தேவா.1125, 6).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஒறுவாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஓவாய், உளறுவாய், ஓட்டைவாய், அறுவாய், ஒறுவாய்ப்பானை, ஒறுவாய்ப்பல், ஒறுவாயன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒறுவாய்&oldid=1064630" இலிருந்து மீள்விக்கப்பட்டது