ஒழுக்குதல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • ஒழுக்கு-தல்

பொருள் தொகு

  1. வார்த்தல்
    (எ. கா.) ஒழுக்கவென்கணுக் கொருமருந்து (தேவா. 1110, 1).
  2. நடப்பித்தல்
    (எ. கா.) ஆற்றினொ ழுக்கி (குறள். 48).
  3. நீள இழுத்தல்
    (எ. கா.) அச்சிலுறுத்தியன பொற்கயி றொழுக்கியனபோலும் (இரகு. தேனு. 5).

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  • Transitive verb
  1. To cause to drop, drip
  2. To help to conduct
  3. To draw out, as gold thread


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒழுக்குதல்&oldid=1410355" இலிருந்து மீள்விக்கப்பட்டது