ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

ஓக்கம்(பெ)

  1. உயரம், உயர்ச்சி
    • ஓக்கநீள் விசும்பு (சீவக. 866).
  2. பெருமை
    • சுருங்கிற் றிரண்டடி யோக்கமிரட்டி (காரிகை,ஒழிபி. 7).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. height, elevation
  2. increase, enlargement, bigness, largeness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • உரியதனில் கண்டு உணர்ந்தார் ஓக்கமே-போல (பழமொழி, 1)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---ஓக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓக்கம்&oldid=1126318" இலிருந்து மீள்விக்கப்பட்டது