ஓட்டன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
ஓட்டன் (பெ)
பொருள்
- பாட்டனுக்குப் பாட்டன்; பூட்டனின் தந்தை.
- எள்ளுத்தாத்தா (தந்தைவழி எள்ளுத்தாத்தா)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்: father of great grand father (on the father's side)
- பிரான்சியம்: Arrière-arrière-grand-père
விளக்கம்
- தந்தை வழி தந்தையின் தந்தை பாட்டன், பாட்டனின் தந்தை பூட்டன், பூட்டனின் தந்தை ஓட்டன்.
- தந்தையின் தந்தையைத் தாத்தா என்றும் அழைப்பர். தாத்தாவின் அப்பா கொள்ளுத்தாத்தா கொள்ளுத்தாத்தாவின் தந்தை எள்ளுத்தாத்தா
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஓட்டன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற