ஓரவஞ்சனை
பொருள்
ஓரவஞ்சனை,(பெ)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு நதி நீர் உரிமை அண்டை மாநிலங் களால் மறுக்கப்படுகிறது. தட்டிக் கேட்க, தமிழக உரிமையைப் பெற்றுத் தர யாருமில்லை. நியாயம் வழங்க வேண்டிய தில்லி அரசு ஓரவஞ்சனை யாக, தமிழகத்திற்கு எதிராக நடந்து கொள்கிறது. (தமிழீழம், தமிழகம், தமிழர்களின் எதிர்காலம், இராசேந்திர சோழன், கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஓரவஞ்சனை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி