மாற்றாந்தாய் மனப்பான்மை


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மாற்றாந்தாய் மனப்பான்மை(பெ)

  • அனைவரையும் சமமாகப் பாவிக்காமல், தாம் விரும்புபவர்களுக்குச் சலுகைகள் அளித்தும் விரும்பாதவர்களைப் புறக்கணித்தல், கொடுமைப்படுத்தல் முதலியவையுமான பாரபட்சப் போக்கு; ஓரவஞ்சனை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • இந்திய அரசு கிரிக்கெட்டை தவிர்த்து மற்ற விளையாட்டுக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் புறக்கணித்துவருகிறது.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

பாரபட்சம் - பாகுபாடு - ஓரவஞ்சனை - மாற்றாந்தாய் - மாற்றாந்தாய் மனப்போக்கு - தாழ்வு மனப்பான்மை - #

ஆதாரங்கள் ---மாற்றாந்தாய் மனப்பான்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +