பொருள்

கங்காளி(பெ)

  1. மாகாளி, காளி
  2. பார்வதி
    • மலைமாது கங்காளி (மறைசை. 17).
  3. ஏழை

ஆங்கிலம் (பெ)

  1. Goddess Kaḷi being consort of Kankalan
  2. Goddess Parvathi
  3. poor, miserable person; wretched man

(இலக்கியப் பயன்பாடு)

  • கங்காளி பெற்றருள் புதல்வோனே (திருப்பு.) 89) - பார்வதி பெற்றருளிய மகனே


ஆதாரங்கள் ---கங்காளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கங்காளி&oldid=1392031" இலிருந்து மீள்விக்கப்பட்டது