தமிழ்

தொகு
 
கசமாலம்:
மாசு உண்டாக்கும் கரும்புகை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--कश्मल--க1ஸ்2மல--வேர்ச்சொல்..

பொருள்

தொகு
  • கசமாலம், உரிச்சொல்.
  1. அசிங்கமான
  2. அழுக்கான
  3. கண்ணியமற்ற
  4. சுத்தமற்ற
  5. புகைபெயர்ச்சொல்
  6. மாசுபெயர்ச்சொல்
  7. ஒரு சென்னை வட்டார வசை மொழி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. filthy
  2. dirty
  3. ugly
  4. disgraceful
  5. unclean
  6. smoke
  7. an abusive word in and around Chennai city

விளக்கம்

தொகு
  1. இந்தச்சொல் மேற்கண்ட அர்த்தங்களில் பெயர்ச்சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது...சிறப்பாக சென்னை வட்டாரத்தில் அடித்தட்டு மக்களிடையே வசவுச் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது...மேற்சொல்லப்பட்ட இழிகுணங்களுள்ள நபர்களை சுட்டி வசைபாடும் சொல்...பெரும்பாலும் பேச்சு மொழியில் மட்டுமே உபயோகப்படுகிறது...அழுக்கு, அசுத்தம் அகியவைகளை உண்டுபண்ணும் புகைக்கும் இந்தச் சொல் உரியதாகிறது
"https://ta.wiktionary.org/w/index.php?title=கசமாலம்&oldid=1394437" இலிருந்து மீள்விக்கப்பட்டது