கச்சவடம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கச்சவடம்(பெ)
- வியாபாரம்
- குழப்புகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கச்சவடம் பண்ணு - to trade, traffic in cloth
- கச்சவடக்காரன் - merchant, man of commerce
- பிச்சைக்கு மூத்தது கச்சவடம் (பழமொழி)
- அன்றொரு பதிப்பாளர் வந்தார் இடலாக்குடியிலிருந்து. எண்சுவடி போல, இரண்டு பாரம், மூன்று பாரங்களில் ஏழெட்டுப் புத்தகங்கள் போட்டிருந்தார். .. அவரைப் பார்த்து கும்பமுனி கேட்டார் "என்ன டே? பொஸ்தகக் கச்சவடம் எல்லா எப்படிப் போகு?'. (வங்கணத்தின் நன்று வலிய பகை, நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கச்சவடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +