பொருள்

கடலுப்பு (பெ)

  • கர்ப்பூரம் போலக்கடலுப் பிருந்தாலும் (நீதிவெண். 33).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • திங்கள் நுதலார் திருமனம் போலே கீறிப்
பொங்கும் கடலுப்பைப் புகட்டியே எங்களிடம்
ஆச்சாளுக்கு ஊறுகாயா ஆகாமல் ஆருக்காக்
காய்ச்சாய் வடுமாங்காய்? (தனிப்பாடல், காளமேகம்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கடலுப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடலுப்பு&oldid=1096382" இலிருந்து மீள்விக்கப்பட்டது