கடலைப்பயறு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கடலைப்பயறு(பெ)
- பயறு வகை
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- bengal gram; a kind of pea
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பயறு, பச்சைப்பயறு, கடலைப்பயறு, உளுந்தம்பயறு, பாசிப்பயறு, நரிப்பயறு, மொச்சைப்பயறு, பாசிப்பயறு, தட்டைப்பயறு
- புன்செய்ப்பயிர், நன்செய்ப்பயிர்
- காடு, பயிர், ஊடுபயிர், புன்செய், நன்செய், காட்டுப்பயறு, காட்டுயிர்
- கோடைப்பயிர், கார்ப்பயிர், காலப்பயிர், பருவப்பயிர்
- சோளப்பயிர், கம்புப்பயிர்
- காட்டுப்பயிர், தோட்டப்பயிர், கொல்லைப்பயிர், சாத்துப்பயிர், சாவட்டைப்பயிர், தன்மப்பயிர்
- ஆச்சாட்டுப்பயிர், ஈரிலைப்பயிர், கட்டைப்பயிர், கதிர்ப்பயிர், கழனிப்பயிர்
- கீழ்ப்பயிர், செய்ப்பயிர், குசினிப்பயிர், இளம்பயிர், கூட்டுப்பயிர், கைப்பயிர்
- நடவுப்பயிர், நீர்ப்பயிர், பாற்கட்டுப்பயிர், புலுட்டைப்பயிர், புழுதிப்பயிர்
- வெள்ளுழவுப்பயிர், வேலிப்பயிர், வாரப்புன்செய்
ஆதாரங்கள் ---கடலைப்பயறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +