காட்டுயிர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காட்டுயிர்(பெ)
- காட்டில் வாழும் உயிரினங்கள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- திரு.ச.முகமது அலி பல்லுயிரியம் (Bio-Diversity) என்ற தமது நூலில் இன்றைய எழுத்தாளர்கள் உயிரினங்கள் பற்றிய புரிதலோடு எழுத வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். காட்டுயிர் என்பது நமக்கு தொடர்புடையது என்பதையும், நம்மால் அவை அழிவை சந்திக்கும் போது அது நம்மை நேரடியாக பாதிக்கும் என்பதையும் கவலையோடு பதிவு செய்திருக்கிறார். (பல்லுயிரியம், இவன் சதீஸ்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---காட்டுயிர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- காடு - பல்லுயிர் - பல்லுயிரியம் - ஊருயிர்