பல்லுயிர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பல்லுயிர்(பெ)
- மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகள், விலங்குகள், பூச்சிகள், இரு வாழ்விகள், ஊர்வன, மீன்கள் முதலிய பல்வேறு உயிரினங்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
- தொகுத்தவற்றுள் எல்லாந் தலை - திருக்குறள்
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பல்லுயிர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி