கடுகடுப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கடுகடுப்பு (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sign of hot temper, sternness, austerity, displeasure of countenance - சினக்குறிப்பு
- throbbing pain - குத்துவலி
- excessive seasoning - மிக்க உறைப்பு/காரம்
பயன்பாடு
- கடுகடுப்பான குரலில் நானே அலுத்து போய் வந்திருக்கேன் என்றாள் - Angrily, she said, "I have come home very tired"
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)