ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கடும்பு, பெயர்ச்சொல்.

  1. சும்மாடு.
  2. சுற்றம். கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது (புறநா. 68, 2).


மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pad of straw placed over the head, used in carrying a load.
  2. relations.

இந்தி

விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கடும்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடும்பு&oldid=1039462" இலிருந்து மீள்விக்கப்பட்டது