முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
கட்டைவிரல்
மொழி
கவனி
தொகு
(
வாக்கியப் பயன்பாடு
)
கட்டைவிரல் மேல்நோக்கி உள்ளது
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
கட்டைவிரல்
(
பெ
)
-
கை
,
கால்
இவைகளின் பெரிய
விரல்
;
பெருவிரல்
விளக்கம்
இடக்கை
கட்டைவிரல்
(thumb on the left
hand
)
(
இலக்கியப் பயன்பாடு
)
கலைவண்ணன் தன்
கட்டைவிரல்
பதித்து அவள் நெற்றிப்பொட்டை அழுத்தினான் (தண்ணீர் தேசம், வைரமுத்து)
மொழிபெயர்ப்புகள்
தொகு
கட்டைவிரல் உறுப்பு
(
ஆங்
)
:
thumb
, big
toe
(
எசு
)
:
pulgar
மராத்தி
:
अंगठा
(அங்க
3
டா
2
)
இந்தி
:
अंगूठा
(அங்கூ
3
டா
2
)
{
ஆதாரம்
} --->
DDSA பதிப்பு