கண்ணெடுத்துப்பார்த்தல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • கண்ணெடுத்துப்பார்த்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)

  • (கண்+எடு(த்து)+பார்+த்தல்)
  1. கவனித்துப்பார்த்தல்
  2. அருள்செய்தல்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. to lift up one's eyes and see; to look intently at a thing
  2. to look with favour, as a superior


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +