கபம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- கபம், பெயர்ச்சொல்.
- சிலேட்டுமம்
- வாதபித்தகப மென... மூவரும்... நலிந்தனர் (உத்தரரா. அரக்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
இலக்கிய மேற்கோள்கள்
தொகு போழ்ந்த முழை வாய் திறந்து திசை செவிடு பட நகைத்துப் பொன் போல் கக்கி
விழ்ந்த கபம் படுதிவில் படும் உச்சி வட்டமாய் மெலிதாய்ப் பொன் போல்
தலை தடுமாறி உரை மொழி குழறித் தழு தழுப்பு அடைந்து நா உணங்கி
மலை தரு கபம் மேல் நிமிர்ந்து உணர்வு அழிந்து மயங்கி மூச்சு ஒடுங்கி உள் ஆவி
- தடுமன் - தடுமல் - தடிமன் - தடிமல் - சளி -நெஞ்சுசளி - தும்மல் - காய்ச்சல் - மூக்குச்சளி - ஈழை - இருமல்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +