பொருள்

கராளம்(பெ)

  1. தீக்குணம்
  2. பயங்கரம்
    கராளமுகமும் முக்கரமுமுடைய கூஷ்மாண்டர். (சி. போ. பா.).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wickedness, vice, hideousness
  2. frightfulness, terribleness, fierceness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கராளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தீக்குணம், பயங்கரம், கராளகேசரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கராளம்&oldid=1258160" இலிருந்து மீள்விக்கப்பட்டது